இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சீனநாட்டுப் பீங்கான் ஓடுகள், தமிழர், சீனர் வணிகத் தொடர்புக்குச் முக்கியச் சான்று.