தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது .சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.