திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தில் நாயக்கர் தெருவில் உள்ள தெருவிளக்கு மின்கம்பங்கள் அடுத்தடுத்து வீட்டின் கூரைமேல் விழுந்ததில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.