தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை சேர்ந்த வாலிபர் ஒருவரின் மரணத்தை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளதால் அதனை தகுதியான அதிகாரியை கொண்டு மீண்டும் புலன் விசாரணை செய்யும்படி இறந்துபோன வாலிபரின் உறவினர்கள் சி சி டி வி காட்சி ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.