செட்டிகுளம் பண்ணை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் நெல்லை அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில்ஆண்கள் பிரிவில் கர்நாடக மாநில பாங்க் ஆப் பரோடா அணியும்,பெண்கள் பிரிவில் தமிழ்நாடு ஒட்டன்சத்திரம் அணியும் வெற்றி பெற்றன.