கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து பார்த்ததில் சங்க காலத்திலேயே முதிர்ச்சியடைந்த நாகரீகம் என்பது தெரியவந்திருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் குடி எழுத்தறிவு பெற்றது என்பதை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Chief Minister MK Stalin has said that the study of the materials found below shows that the civilization matured during the Sangam period. He also said that the intelligentsia had accepted that Tamil people were literate 2,600 years ago.
#MKStalin
#TamilNaduAssembly
#DMK