சாக்கடை கலந்த குடிநீர்; ஆத்திரமடைந்த பொது மக்கள்!

2022-05-09 0

நெல்லை பாளையங்கோட்டை அருகே பொதுமக்களுக்கு பல மாதங்களாக சாக்கடை கலந்த குடிநீர் வழங்கி வரும் மாநகராட்சியை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Videos similaires