அச்சச்சோ! விருதுநகரில் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி பயங்கர விபத்து!
2022-05-06 2
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுப்பட்டியில் தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 12 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் காயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை.