நூல் விலை உயர்வு காரணமாக உள்ளாடைகள் மற்றும் பின்னலாடைகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தி தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.