கள்ளக்குறிச்சி பகுதியில் இரவு நேரங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 40 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்.