கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்; காரை துரத்தி சென்று அடித்து நொறுக்கிய மாணவர்கள்!
2022-05-05 0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவியிடம் அத்துமீறி நடந்த நடுத்தர வயதுகாரர் காரில் தப்ப முயன்ற போது சக மாணவர்கள் சினிமா பாணியில் நான்கு பல கிலோ மீட்டடர் தூரம் விரட்டி பிடித்து காரை உடைத்து தாக்குதல் பரபரப்பு போலீசார் விசாரணை.