பட்டண பிரவேசம் விவகாரம்; மயிலாடுதுறையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

2022-05-04 19

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டண பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கி செல்வதற்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி வலுக்கும் போராட்டம். அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் கழுத்தில் தூக்குக் கயிறை மாற்றிக்கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம். தடை உத்தரவைத் திரும்பப் பெறவில்லை என்றால் உயிர் துறக்கத் தயாராக உள்ளதாகவும் எச்சரிக்கை பரபரப்பு:-

Videos similaires