மதுரை விளாச்சேரி வடிவேல்கரை கண்மாயில் மீன் பிடிக்க வலையை வீசியதில் 10 அடி மலைப்பாம்பு சிக்கியதால் இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.