ஒட்டன்சத்திரம் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு; சோகம்!
2022-05-03
5
ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் அலங்கார மின்விளக்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி. ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை