நாமக்கல்லில் சித்த மருத்துவ கல்லூரி - எம்.பி முக்கிய தகவல்!

2022-05-03 6

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் புதியதாக அரசு சித்த மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவ கல்லூரி 15 ஏக்கர் நிலம் ஒதுக்கி விரைவில் கட்டட பணி துவங்க இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் அங்கு சித்த மருத்துவ கல்லூரியும் 75 மாணவர்கள் படிக்கின்ற அளவிற்கு துவங்க உள்ளது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேச்சு..