பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி; ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
2022-05-02
2
கொரோனோ காலக்கட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட குறள் ஓவியப்போட்டி - வழிகாட்டிய ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ்களை பெற்ற பள்ளி மாணவர்கள் ...