இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை, மரைன் போலீசார் விசாரணை.