உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.