முதியவர் மீது மோதிய லாரி; பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

2022-05-01 10

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. முதியவரான இவர் நேற்று இரு சக்கர வாகனத்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எலந்தகுட்டை பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலையில் இருந்து சரக்குகளை ஏற்றி கொண்டு குமாராபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த முதியவர் ராமசாமி மீது விழுந்து விபத்து.

Videos similaires