எங்க வீட்டுலேயும் கரண்ட் இல்ல; எடப்பாடி பழனிசாமி!

2022-04-30 20

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அதிமுக சார்பில் இலவச தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயிற்சி நிலையத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து...