மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் பொது மக்களுக்கு எதிராகவே உள்ளது, தமிழக மீனவர்களின் துயரங்கள் நிரந்தரமாக தீர்வதற்கு இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பது நிரந்தர தீர்வாகும் என இப்தார் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.