ரம்ஜான் பண்டிகை; தூள் கிளப்பிய ஆடு விற்பனை!

2022-04-29 3

கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை - கர்நாடக ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர்.

Videos similaires