புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாகபோலி பணி ஆணை தயார் செய்து ரூபாய் 59 லட்சம் மோசடி செய்த நபரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.