பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்; குறுக்கே வந்த யானை; அப்புறம் இதான் நடந்துச்சு!

2022-04-29 6

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலை பகுதியில் பிரசவத்திற்கு 108 ஆம்புலன்ஸில் பெண்ணை அழைத்து சென்ற போது சாலையின் நடுவே யானை நின்றதால் 108 ஆம்புலன்ஸில் நிகழ்ந்த பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது...

Videos similaires