விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரைப் பகுதியில் 6 அடி நீளமும் சுமார் 200 கிலோ எடை கொண்ட அரிய வகை டால்ஃபின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.