கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா; உற்சாகமாக மீன்பிடித்த மீனவர்கள்!

2022-04-27 0

நெற்குப்பை அருகே கருப்பர்கோயில்பட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா. 300க்கும் மேற்பட்ட மீன்பிடி வீரர்கள் பங்கேற்பு.

Videos similaires