IPL 2022 Playoffs போட்டிகளில் புதிய மாற்றம்? BCCI யோசனை

2022-04-26 7,394

ஐபிஎல் 15வது சீசனில் இம்முறை 10 அணிகள் பங்கேற்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தான் செல்ல முடியும் என்பதால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Source says BCCI discuss to change the playoff formats

#ipl
#playoffs