கலெக்டர் காரை வழிமறித்த சிங்க பெண்; கடைசியில் இப்படி ஆயிடுச்சே..!

2022-04-26 18

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 16 வது வார்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜான்சிராணி . இவர் அங்குள்ள இந்தியன் வங்கியில் மைக்செட் விளம்பரம் செய்வதற்காக முத்ரா கடன் மூலமாக ஆறு லட்ச ரூபாய் கடன் பெற விண்ணப்பித்து இருக்கிறார் . இதற்கிடையில் பலமுறை உள்ள மேலாளரை தொடர்பு கொண்டு கடன் சம்பந்தமாக நேரிலோ தொலைபேசியிலோ பேசிய நிலையில் வங்கியில் கடன் தர மறுத்துள்ளனர் . மேலும் அங்குள்ள ஒருவர் மூலமாக கடன் பெற முயற்சி செய்தபோது சம்பந்தப்பட்ட நபர் ஜான்சிராணி ஜாதி பெயரை சொல்லி திட்டி கடன் தர முடியாது என கூறியதாகவும் ஜான்சிராணி தெரிவித்தார். வங்கியில் கடன் தர மறுப்பு, ஜாதி பெயரை கூறி திட்டியது உள்ளிட்ட காரணங்களால் மன உலைச்சலுக்கு ஆளான ஜான்சிராணி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.இந்த மனு பல தடவை கொடுத்தும் வங்கி கடன் தர கொடுக்க முடியாத சூழ்நிலையில் காருக்குள் மாவட்ட ஆட்சியர் இல்லாத போதும் மாவட்ட ஆட்சியர் கார் முன் அமர்ந்து தர்ணா செய்ய முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். இ

Videos similaires