கமல்ஹாசன் போல் தன்னாலே வரும்னு சொன்னால் வராது - வெளியான பரபரப்பு ஆடியோ!

2022-04-26 5

இந்தியன் படத்தில் வரும் கமலஹாசன் போல் தன்னாலே வரும் என்று சொன்னால் எதுவும் நடக்காது.... இங்கே எல்லாம் பணம் கொடுத்தால் தான் நடக்கும்...பியூன் முதல் கிளார்க் வரை எல்லோரும் லஞ்சம் வாங்குவார்கள்...15000 கொடுத்தால் தான் வேலை கிடைக்கும் ; நெல்லையில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த பெண்ணிடம் லஞ்சம் கொடுக்கும்படி அறிவுறுத்திய வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு

Videos similaires