இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நான்கு முனை சைக்கிள் பேரணிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வரவேற்பு.