ஓட்டலுக்குள் புகுந்த கார்; 5 பேர் படுகாயம்; ஒருவர் உயிரிழப்பு..!

2022-04-25 2

ஒசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென சாலையோரமாக இருந்த ஓட்டலுக்குள் நுழைந்து விபத்து, காரில் இருந்த 5பேர் படுகாயம்: கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

Videos similaires