கிளாப் ப்ளீஸ்...! சிறுவர், சிறுமிகளின் வியக்க வைக்கும் சாதனை!
2022-04-25
1
கரூரில் 3 வயது குழந்தைகள் தமிழ் வருடங்கள் 60 ஐயும் 1 நிமிடம் 4 வினாடிகள் கூறி உலக சாதனை நிகழ்த்தி சாதனை. ஏற்கனவே 1 நிமிடம் 46 விநாடிகள் சாதனை செய்தவர்களின் சாதனை முறியடித்த சிறுவர் சிறுமிகள்