நெல்லை திசையன்விளையில் திமுக உட்கட்சி தேர்தலில் மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பினர் இடையே அடிதடி ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது