45 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு; நெகிழ்ச்சியில் 70ஸ் கிட்ஸ்!

2022-04-24 7

தூத்துக்குடி அருகே உள்ள போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 1975 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் நேற்று தள்ளாத வயதிலும் அவர்கள் நண்பர்களுடன் ஒன்றிணைந்து ஆசிரியர்களை கௌரவித்து மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

Videos similaires