ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் ஆளுநர் - துரை வைகோ பேட்டி!

2022-04-24 1

தமிழக ஆளுநர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறினாரோ அன்றே அவர் தமிழக ஆளுநர் இல்லை என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால்தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது என்று மயிலாடுதுறையில் மதிமுக தலைமை செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்துள்ளார்.

Videos similaires