தமிழ்நாட்டில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருப்பதாகவும் அதை ஏற்பவர்களால் மட்டுமே அரசியலில் நீடித்து இருக்க முடியும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
Former IAS Sagayam finally reveals that why he didnt enter politics