தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை போக்க மின் உற்பத்தி செய்யும் நிலையங்களில் தொய்வு ஏற்படாவண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என-கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற குமரி பாராளுமன்ற உறுப்பினர் எம்பி விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி.