கச்சத்தீவை மீட்க கேட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திடீரென ஒரு நபராக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வரை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்துச் செலவுக்கு பணம் இல்லாததால் போலீசார் பணம் கொடுத்து வழியனுப்பிய நகைச்சுவை சம்பவம் நாகர்கோவிலில் அரங்கேறியது!