கோவை வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.