மகிழ்ச்சியில் விவசாயிகள்; சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!

2022-04-23 2

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்வு. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

Free Traffic Exchange

Videos similaires