நெல் பயிர்களை அறுவடை செய்த கலெக்டர்; வியந்து பார்த்த அதிகாரிகள்!
2022-04-23
10
தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திருந்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறுவடை செய்தார்.