தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது கிட்டத்தட்ட இறுதியாகிவிட்ட நிலையில், பிரசாந்த் கிஷோரின் முன்மொழிவை மதிப்பீடு செய்ய சோனியா காந்தி அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, அவர் மற்ற அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் விலகி, காங்கிரசில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
With the merge of electoral strategist Prashant Kishore almost complete, it has been reported that a special panel set up by Sonia Gandhi to evaluate Prashant Kishore's proposal has called on him to distance himself from all other political parties and fully dedicate himself to Congress.
#PrashantKishore
#Congress
#SoniaGandhi