பண்ருட்டியில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாத தீமிதி திருவிழா மிக விமர்சியாக நடைபெற்றது .