கடலூர் செம்மண்டலம் அருகே கீழே கிடந்த 31 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு.