உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நெல்லையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பங்கேற்று மாணவர்களுடன் சைக்கிளில் பேரணியாக சென்றார்