நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது.200 கிலோ கஞ்சா பறிமுதல் நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு.