திருச்சியில் பாஜக - திமுகவினர் மோதல்; தடுத்து நிறுத்திய போலீஸ்!
2022-04-21 0
திருச்சியில் ரேஷன் கடையில் மோடி படத்தை வைக்க முயன்ற பிஜேபியினரை தாக்க முயன்ற திமுக மாமன்ற உறுப்பினர் கைது செய்ய வலியுறுத்தி பிஜேபியினர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை போராட்டம் - 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்