முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து 50க்கும் மேற்பட்ட கார்களுடன் ஊர்வலமாக சென்றார்.