ஆசிரியரை மிரட்டும் பள்ளி மாணவர்கள்; வைரல் வீடியோ!

2022-04-21 15

மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் தொடரும் அவலநிலையால் ஆசிரியர்கள் அதிருப்தி!

Videos similaires