பள்ளி மாணவர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்த இந்து முன்னணியினர்!

2022-04-20 0

திருப்பூரில் அரசு பள்ளியில் மாணவியை மதமாற்ற முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Videos similaires